வெ.ஆ.மூர்த்தி துண்டும்..

Tuesday, April 28, 2009


'வாய் திறந்தா வயாகரா..கொட்டாவி விட்டா கொக்கோகம்'னு பேச்சுக்கு பேச்சு 'டபுள் மீனிங்'கை பீச்சற 'வெண்ணிற ஆடை' மூர்த்தியை சந்திச்சதை உங்ககிட்ட மட்டும் ரகசியமா சொல்றேன். வெளிய சொல்லிராதீங்க..வெட்கக்கேடு!

அதுக்கு முன்னால..குலதெய்வம் சத்தியமா உங்க தலமேல அடிச்சு சத்தியம் பண்றேன். அடுத்ததா நீங்க படிக்கப்போற 'ச்சீ..ச்சீ' சங்கதிகள்ளாம் வெ.ஆ. பேசி..நான் கெட்டது..ச்சே..கேட்டது. இதனால ஏற்படற 'பின் முன் விளைவுகளுக்கு' கம்பெனி பொறுப்பேத்துக்காது.

ஒரு காமெடி சீரியல் ஷ¨ட்டிங்கில் இருந்தாரு வெ.ஆ.மூர்த்தி. சுத்தி நின்ன ஆளுங்களை 'சூடேத்தி' சிரிக்க வெச்சுகிட்டிருந்தாரு. 'ஷகிலா குளிக்கறத ஓட்டை வழியா எட்டிப்பாக்கற' எஃபெக்ட்ல இருக்கற கண்ணையும், குற்றாலமா குசும்பு கொட்ற வாயையும் வெச்சிக்கிட்டு வெ.ஆ.மூர்த்தி பண்ண ரகளை ராவடி.. சாவடிச்சிருச்சு. என்னை கூட்டிட்டு போன நண்பர், வெ.ஆ.மூர்த்திகிட்ட அறிமுகப்படுத்திவெச்சாரு. ''தம்ப்ரீ..க்க்க்குந்துங்க!''னு அவர் பாணியில சொல்ல..குந்தினேன். அப்போ ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டர் கிராஸ் பண்ண..''பப்பப்..தம்ப்ரீ! இங்க வா!''னு வம்படியா கூப்பிட்ட வெ.ஆ.''என்னது..உங்க இது இவ்ளோ கறுப்பா மொன்னையா இருக்கு!''னு கேக்க..அரண்டுபோன ஸ்க்ரிப்ட் ரைட்டர் ''என்ன சார் சொல்றீங்க?''னு 'மேட்டரை' சரி பண்ணிகிட்டே கேட்டாரு.

உடனே 'ப்ர்ர்'னு தன்னோட வாயை மடக்கி வினோதமா சவுண்டு குடுத்த வெ.ஆ.''அட..உன் பேனாவ சொன்னேம்ப்பா''ன்னவரு..''என்ன..அடிக்கடி லீக் ஆகுதா?''னு கேக்க.. ஸ்க்ரிப்ட்'டர் ஷாக்காகி முழிக்க..அதுக்குமேலயும் என்னால அடக்க முடியல சிரிப்பை.

இப்படி 'பஜார்ல நிஜாரை உருவிட்டாரே'னு உஷாரான ஸ்க்ரிப்ட்'டர் ''சார்..என்னுது பால்(!?) பாயிண்ட்''னு வெகுளியா சொல்ல..''அப்பப்போ புஸ்புஸ்னு பால் பொங்கி வழியுதுன்றே''னு வெண்ணிற ஆடை பின்னி அடிக்க..விட்டா போதும்னு அந்த பையன், விட்டார் ஜூட்.

சிரிப்பை அடக்கிக்கிட்டு நான்,''சார்..உங்களால சிங்கிள் மீனிங்ல பேசவே முடியாதா? எப்பவுமே டபுள்தானா?''னு கேட்டுத் தொலைச்சுட்டேன். ''தம்ப்ரீ..சு..சு..'னுஇழுக்க..''அடக்கண்றாவியே,நம்மளயும்அசிங்கப்படுத்தறாரோ'னு நான் முழிக்க..''சும்ம்ம்மா சுருண்டு கெடக்கற சங்கை ஊ..ஊ..(போச்சுரா) ஊதிக்கெடுக்கறீங்களே! இப்ப நான் சிங்கிள் மீனிங்லயே பேசறேன். சிரிச்சீங்க..கிழிஞ்சது!''னு அடுத்த அட்டகாசத்தை ஆரம்பிச்சாரு.

அப்போ லஞ்ச் ப்ரேக் டைம். வெ.ஆ. டீம்ல இருக்கற அந்த காமெடி நடிகையும், சில பேரும் சில்வர் தட்டுல சாப்பிட்டுகிட்டுருந்தாங்க. என்னைப் பாத்து ''விஷ்க்'னு கண்ணடிச்சு உசுப்பேத்துன வெ.ஆ. அந்த காமெடி நடிகையை பாத்து ''என்னம்மா..உந் தட்டு செம்ம்ம அடி வாங்கி நொங்கி நொங்கெடுத்தமாதிரி இருக்கே''னு கேட்டாரு.

அந்த நடிகைக்கு மூர்த்தியோட 'கீர்த்தி' தெரியதா என்ன? ''ஏதோ நமக்கு வாய்ச்சது அம்புட்டுதான் சார்''னு பொத்தாம்பொதுவா சொல்ல.. பொத்துகிட்டு வந்தது வெ.ஆ.க்கு பொய்க்கோபம்..''ம்ம்ம்மூதேவி மாதிரி பேசாத! தட்டு ஓட்டையோ, ஒடசலோ..அகலமோ, அமுக்கமோ..பளபளன்னு வெச்சிகிட்டாத்தான பாக்கறவங்களுக்கும் சாப்புட ஆசை வரும். நல்லா கழுவ்வ்வி வைம்மா''னு சொல்லி..18பட்டி படங்கள்ல பஞ்சாயத்து சீன்ல வர்ற பழைய ஜமுக்காளத்தை கிழிச்ச மாதிரி 'ப்ர்ர்ர்ர்'னு வெ.ஆ.சிரிக்க..நானும் அதே ர்ர்ர்ருதான்.

''உங்களோட நடிக்கிறப்போ சக நடிகர்களே திகிலா இருப்பாங்க! இதுல ஷகிலா கூட நடிச்சிங்களே..அனுபவம் எப்படி?''னு அடுத்ததா உசுப்பிவிட்டேன். ''கரெக்ட்டா பாயிண்ட்ட புடிச்சு கசக்கிட்டீங்களே''னு ஆரம்பிச்சாரு...

''ஐயையோ..முண்டு முண்டா குண்டு குண்டா வெச்சுகிட்டு பெண்டெடுக்கற பெண்டு அது! உலக உருண்டைகள் உள்ளுக்குள்ள ஊசலாட ஷகிலா படற பாடு கொஞ்சநஞ்சமல்ல. படம் ஃபுல்லா ஷகிலாவுக்கு முண்டு டிரெஸ்தான். ஒரு சீன்ல ஷகிலா மேல போட்டுக்கறதுக்கு துண்டு இல்ல. அப்போ அரக்க பரக்க பாத்துட்டு சரக்குனு என் பட்டுவேட்டிய உருவிட்டாங்க. நல்லவேளை..அன்னிக்கு பாத்து அன்டர்வேர் போட்டிருந்தேன். இல்லேன்னா என்னோட ஸ்ஸ்ஸ்சுயமரியாதை ஸ்ஸ்சுருங்கிப்போயிருக்கும்!''னு சொல்ல..சுருண்டு சிரிச்சேன்.

விடாம பேசுன வெ.ஆ.,''அம்மாம்பெரிய வேட்டிய ஷகிலா மாராப்பா போட்டத பாத்து மாரடைப்பே வந்துருச்சு எனக்கு. மல்லாக்கப் படுத்த நீர்யானைக்கு மார்ல கர்ச்சீப் போட்டமாதிரி..தம்மாத்துண்டா நெஞ்சுக்கு நடுவில கிடந்தது என் வேட்டி. ப்ரேக்ல ஷகிலா கிட்ட சொன்னேன்..''நீ எங்க போய் தங்கினாலும் கிரவுண்ட் ஃப்ளோர்லயே தங்கிடுமா. தவிர்க்கமுடியாம மாடியில கீடியில தங்கினாலும் பால்கனியிலேர்ந்து குனிஞ்சு பாத்துராத. பூசணிக்காய்னு ப்ப்புடுங்கிரப்போறாங்க!''னு அட்வைஸ் பண்ணேன்''னு முடிச்சாரு 'பச்சை' ஆடை மூர்த்தி.

ஒருவழியா கிளம்பினேன்.''அடடே..அதுக்குள்ள 'கௌம்பிருச்சா'''னு அதுலயும் ஒரு 'உள்குத்து' வெச்சு உசுப்பின வெ.ஆ.''இதுக்கு பதில் சொல்லிட்டு கௌம்புங்க. சிலபேரு கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், குரங்கு மாதிரி வப்பாட்டி வெச்சிருக்காங்களே..ஏன்?''னு என்னை நிப்பாட்டி கேட்டாரு. தெரியலேனு உதடு பிதுக்கினேன்.

உடனே வெ.ஆ.''இதுக்கே பிதுக்கிட்டா (ஐயோ..ஐயோ) எப்பிடி? தெரிஞ்சிக்கங்க. கிளி..'கொட்டைய' மட்டுந்தான் கொறிக்கும். ஆனா குரங்கு..நல்லா 'பழம்' சாப்புடும்! பப்..பப்''னு சொல்ல.. வழியெல்லாம் சிரிச்சு வயிறெல்லாம் வலி!

23 comments:

வண்ணத்துபூச்சியார் said...

இவருக்கு கொடுத்திருக்க வேண்டும் பத்மஸ்ரீ... மிஸ்ஸாகி விட்டது....


கலக்கல்.

வெ.ஆ. படம் போடவில்லையே..?? ஷகிலா படமாவது போடலாம்.

தீப்பெட்டி said...

சீச்சீ.. இந்த பதிவ நான் படிக்கவே இல்ல..

M Bharat Kumar said...

....Vaazhga Venniradai Murthy............

Sridhar said...

வெ.ஆ.மூர்த்தி துண்டும் ஷகிலா முண்டும் செம கலக்கல். வாழ்க சூசூ சூரியனார்ர்ர்ர்ர்ர்ர்.

மஞ்சள் ஜட்டி said...

உதயா!!

வே.ஆடை. மூர்த்திக்கு இவ்வளவு நார வாயா?? திறந்தா ஒரே.."காஞ்சி"யா கொட்டும் போலிருக்கே??

M.P.UDAYASOORIYAN said...

//வெ.ஆ. படம் போடவில்லையே..?? ஷகிலா படமாவது போடலாம்.//

துண்டும் முண்டுமா டபுள்படமா போட்டத படி தலைவா!

M.P.UDAYASOORIYAN said...
This comment has been removed by the author.
Indian said...

Had he been born in US, he would have become a very successful (பப்..பப்..) "stand-up" comedian!

அன்புச்செல்வன் said...

ஓ! படத்துல ஷக்கீல போட்டிருப்பதுதான் அந்த துண்டோ! ரொம்பபபப பெருசா இருக்கு.(துண்ட சொன்னேங்க பாஸ்). பப்..பப்

OUMAR said...

hello !!!!
pinny pedaledukiringa i cant stop my laughter very good writing style!!
ur one of super star in blog

Sarathguru Vijayananda said...

வண்ணத்துப்பூச்சியாரே..இவருக்கு பதமஸ்ரீ கொடுத்திருந்தா, தல பதமஸ்ரீ வேணாம் வேணும்னா பதமப்ரியா கொடுங்கன்னு கேட்டிருப்பாரு. என்ன சொல்றீங்க ஸ்ரீதர்? அவ்வ்வ்வ்வ்....

சூசூசூரியன் சார்...பெயர் மற்றும் வலைமுகவரி தந்து கருத்துரையிடும்படி செய்யுங்க....இது என்னோட பழைய அட்ரஸ கொடுத்து எழுதும்படியா இருக்கு.

shabi said...

கிளி குரங்கு சூப்பர்

M.P.UDAYASOORIYAN said...

விஜய்சார்..வண்ணத்துப்பூச்சியார்..!
உங்க 'அவ்வ்வ்' ஓவர்!
//பெயர் மற்றும் வலைமுகவரி தந்து கருத்துரையிடும்படி செய்க//

ஸ்ரீதர்சார்..பப்..பப்.. செய்யுங்க!

வண்ணத்துபூச்சியார் said...

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று படம் போட்ட உ. சூ.. வாழ்க. வாழ்க...

அன்புச்செல்வன் said...

//பெயர் மற்றும் வலைமுகவரி தந்து கருத்துரையிடும்படி செய்க//

பப்..பப்.. ஸ்ரீதர் சார் நானும் பல நாளா சொல்றேன்ங்க.... உடனே செய்யுங்க பப்..பப்..

Karthikeyan G said...

எங்கள் தலைவரின் திறமையை உலகுக்கு உணர்த்தியதற்கு நன்றி.

இவன்,
தலைவர், அகில இந்திய பு..பு.. சீ, புயல் வெ ஆ மூர்த்தி ரசிகர் மன்றம்.

:)

கோவி.கண்ணன் said...

வெ.ஆடை மூர்த்தி கலக்கல், சற்று முகம் சுளிப்பாக இருந்தாலும் திருட்டுத்தனமாக அவரது நகைச்சுவையை ரசிப்பவர்கள் பலரிடையே மூர்த்தியின் கீர்த்தி பெரிது தான் !
:)

satheeskannan said...
This comment has been removed by the author.
பனங்காட்டான் said...

ப்ப்ருர்ர்.....ம்மூதேவி... ஒரு முண்டு இல்லாத படமா பாத்து போடவேன்டியதுதானே பப்..பப்.... இந்த படத்த பாத்தவங்களுக்கு சுயமரியாதை ச்சுருங்கி போயிருக்கும்..ப்ப்ருர்ர்...பப்...பப்!

நன்றி உதயசூரியன்! டபுள்மீனிங்கில் வெஆ.மூர்த்தியை மிஞ்ச யாரும் இல்லை. இந்த வயசிலும் எப்படித்தான் இப்படி மெய்ன்டெய்ன் பண்றாரோ? அடுத்த முறை பாத்தா கேட்டுச் சொல்லுங்க!

வண்ணத்துபூச்சியார் said...

இதோ... பப்..பப்..

ஸ்ரீதர் சாருக்கு டப்பிங்....

Sridhar said...

வலைமுகவரி தந்து கருத்துரையிடும்படி செய்யுங்க....

ஸ்ரீதர்சார்..பப்..பப்.. செய்யுங்க

..பப்..பப்..

செய்தாச்சு. தம்பீபீபீபீபீபீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Bala said...

சூரியன் சார், சூப்பர் சார், என்னல படிக்கவேமுடியவில்லை, அப்படி ஒரு அடக்க முடியாத சிரிப்பு.. தல தலைதான்...

M Bharat Kumar said...

Ayyo ......... Padikum pothae nerla parkara mathiriyae iruuku anna......

 
சுடச்சுட - by Templates para novo blogger